மாதகல் சென்யோசப் அணி அடுத்த சுற்றுப் போட்டிக்கு தெரிவு…!

2015-தொண்டமானாறு கலைவானி விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்டரீதியாக நடாத்தி வரும் மகளிர்களுக்கான உதை பந்தாட்ட சுற்றுப்பாபோட்டியில் நவிண்டில் கலைமதி அணியை வெற்றி பெற்று மாதகல் சென்யோசப் அணி அடுத்த சுற்றுப் போட்டிக்கு தெரியவாகியுள்ளது…Share:

No comments:

Post a Comment