எமது கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழையும் இந்திய இழுவைப்படகுகளை தடுத்து நிறுத்தக்கோரி இந்திய துணைத்தூதுவர் நடராஜன் அவர்களிடம்…!

யாழ் அலுவலகத்தில் வைத்து யாழ் மாவட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து நடாத்திய அமைதி வழியிலான கவனயீ ர்ப்பு பேரணியில் யாழ் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு மகஜர்கள் வழங்கப்பட்டன…Share:

No comments:

Post a Comment