...::மரண அறிவித்தல்::... திரு.க.திருநாவுக்கரசு

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 25/ 04/ 1943
இறப்பு : 17/11/2017

திரு கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிதம்பரம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவா, வசந்தி(இலங்கை), அருள்குமார், ரவிக்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசரத்தினம்(இலங்கை), சுந்தரலிங்கம்(கனடா), அமிர்தலிங்கம்(நெதர்லாந்து), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், மகேந்திரராணி(இலங்கை), மோகனாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி(இலங்கை), சயந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதர்சனா, கீர்த்தனா, கீர்த்தனன்(இலங்கை), சச்சிதன், அச்சிரா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருள்குமார் — கட்டார்
தொலைபேசி: +97477081924
ரவிக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447702465521
நிதர்சனா — இலங்கை
செல்லிடப்பேசி: +94765251149
சுந்தரலிங்கம் — கனடா
தொலைபேசி: +14163211262
அமிர்தலிங்கம் — நெதர்லாந்து
தொலைபேசி: +31223637123

Share:

No comments:

Post a Comment