...::மரண அறிவித்தல்::... திரு.செ.தில்லைநாதன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 04/08/2015

திரு செல்லையா தில்லைநாதன்
(சமாதான நீதவான், இளைப்பாறிய அதிபர்- யாழ்/சங்குவேலி அ.த.க. பாடசாலை)
 யாழ். நல்லூர் வடக்கு விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் உடுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தில்லைநாதன் அவர்கள் 04-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ராதா(முன்னாள் ஆசிரியை- சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி), கணேசராஜா(உதவிக் கல்விப் பணிப்பாளர்- களனி வலயம்), ரஜனி(சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்- யாழ். பல்கலைக்கழக நூலகம்), கேதீஸ்வரன்(ஜெர்மனி), ஞானேஸ்வரன்(கனடா), கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவசுப்பிரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்- சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி), வசந்தமாலா(ஆசிரியை- கொழும்பு விபுலானந்தா மகாவித்தியாலயம்), சோதிநாதன்(இளைப்பாறிய கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்), வசந்தினி(ஜெர்மனி), காயத்திரி(கனடா), சுகர்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பாலசிங்கம், கமலாதேவி, தணிகாசலம், குஞ்சிதபாதம், பூவிலிங்கம், மற்றும் குகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், கந்தையா, வன்னியசிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், யாழினி(ஆசிரியை- கிளிநொச்சி இந்துக் கல்லூரி), ஜெனார்த்தனன்(ஆசிரியர்- யாழ். மாதகல் சென்ஜோசப் ம.வி), கிரிஷாந்த் நிஷானி(அவுஸ்திரேலியா), இந்துஜா கிரிஷாந்த்(அவுஸ்திரேலியா), ஜனுஜா, லக்‌ஷிகா(HNB- அச்சுவேலி) , ஆதீசன்(கொமர்ஷல் வங்கி- வேலணை), நிரூஷிகா(மருத்துவ பீடம்), கீர்த்தனா, சுதர்ஷன்(ஜெர்மனி), ஷாலினி, ஷாமலி, கேதாரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும், ஆதிகேஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

வீட்டு முகவரி: துவாரகை இல்லம், உடுவில் தெற்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்.

 தகவல் குடும்பத்தினர்

 தொடர்புகளுக்கு சிவசுப்பிரமணியம் — இலங்கை செல்லிடப்பேசி: +94778327753 கணேசராஜா — இலங்கை செல்லிடப்பேசி: +94776132286 ரஜனிசோதிநாதன் — இலங்கை செல்லிடப்பேசி: +94779122838 கேதீஸ்வரன் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +497136965090 ஞானேஸ்வரன் — கனடா தொலைபேசி: +14167509988 கண்ணன் — கனடா தொலைபேசி: +12895534742

Share:

No comments:

Post a Comment