...::மரண அறிவித்தல்::... அமரர்.சூ.பிரான்சிஸ்அரோக்கியநாதர்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 31/08/2015

திரு. சூ.பிரான்சிஸ் அரோக்கியநாதர் 

மாதகல் கானல் வீதியை சேர்ந்த சூ.பிரான்சிஸ் அரோக்கியநாதர் அவர்கள் 31-08-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment