யா/மாதகல் சென்.ஜோசப் மகாவித்தியாலய தொழிநுட்ப ஆய்வுகூடம் திறந்துவைப்பு…!

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட, யா/மாதகல் சென்.ஜோசப் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூடம் கடந்த 04.07.2015 சனிக்கிழமை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
நிகழ்வின் நினைவாக பாடசாலை வளவில் பிரதம விருந்தினரால் பயன்தரு மரமும் நாட்டி வைக்கப்பட்டது. பாடாசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலிகாமம் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் ரவீந்திரன், சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப்பணிப்பாளர், மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர் கோகுலன், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.(“அதிரடி”யின் படங்கள்)


Share:

No comments:

Post a Comment