...::மரண அறிவித்தல்::... திருமதி இராசேஸ்வரி நல்லையா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 25*04*1944
இறப்பு : 09*05*2015
திருமதி இராசேஸ்வரி நல்லையா

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மலேசியா கோலாலம்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேஸ்வரி நல்லையா அவர்கள் 09-05-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(நவரட்ணம்- CTB), சரஸ்வதி தம்பதிகளின் சிரேஸ்டப் புதல்வியும், சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகராஜன், சித்ரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசேந்திரம்(சேனாதி), இந்திராணி, புஸ்பராணி, குணசிங்கம், சத்தியபாமா, விஜியகுமாரி, ஜீவகன், காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், தில்லைநடராஜா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வத்தேவர், ஷாரஞ்சித் கவுர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணநிதி, கணேசதாசன், ஜெயக்குமார், செல்வரட்ணம், புஸ்பராணி, வசந்தா, மாலினி, ஜெயராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

லக்‌ஷனா, இஸேனித்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகராஜன்(மகன்) — மலேஷியா
தொலைபேசி: +60102720015
  சித்ரா செல்வத்தேவர்(மகள்) — மலேஷியா
தொலைபேசி: +60166831713
  இராசேந்திரம்(சேனாதி- சகோதரர்) — மலேஷியா
தொலைபேசி: +60212250306
  புஸ்பராணி கணேசதாசன்(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627420281
  இந்திராணி குணநிதி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +14162939604
  சத்தியபாமா ஜெயக்குமார்(சகோதரி) — கனடா
தொலைபேசி: +14163211836
  குணசிங்கம்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14168909213
  ஜீவகன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14165466707
  விஜயகுமாரி செல்வரட்ணம்(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94112361749
Share:

No comments:

Post a Comment