...::மரண அறிவித்தல்::... திருமதி.செ.நவம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 19/ 07 /1929
இறப்பு : 13/04/2015

திருமதி செல்வநாயகம் நவம் 
 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், குருநகர், நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் நவம் அவர்கள் 13-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வநாயகம்(சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும், மதுரநாயகம்(இலங்கை), காலஞ்சென்ற ஜோகநாயகம், நவராணி(நோர்வே), ஜெகா(நோர்வே), ராஜநாதன்(ஐக்கிய அமெரிக்கா), றஞ்சநாதன்(ஐக்கிய அமெரிக்கா), கிளி(நோர்வே), கமிழ்ரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரெத்தினசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான செல்வம், ரெத்தினம், முத்துராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தங்கமணி, சின்னக்கிளி, சுமித்திரா, அல்போன்ஸ், சந்துள், எமிலி, டீனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், றெமி, சுஜா, யூஜின், சுஜி, சுபோ, ஜொனத்தன், யூனஸ், ஜொனா, ஜொனி, றயன், ஸ்கொட் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அத்திகா, அபி, ஜொஸ்னிக்கா, ஜசாக், டானியல், அலெக்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 தகவல் குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 18/04/2015, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Ullevål universitetssykehus Kappel, Kirkeveien 166, 0450 Oslo, Norway
திருப்பலி
திகதி:வெள்ளிக்கிழமை 24/04/2015, 12:00 பி.ப
முகவரி:St. Johannes kirke(Bredtvet Kirke), Bredtvetveien 12, 0950 Oslo, Norway
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 24/04/2015, 12:45 பி.ப
முகவரி:Østre Aker kirkegård, Ulveveien 114, 0665 Oslo, Norway
தொடர்புகளுக்கு
சந்துள்(மருமகன்) — நோர்வே
தொலைபேசி:+4799233060
கிளி(மகள்) — நோர்வே
தொலைபேசி:+4795088963
நவநாதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778806945
நவராணி(மகள்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4745246618
ஜெகா(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி:+4793865053
துரை(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+18686531676
குட்டி(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+17813913940
Share:

No comments:

Post a Comment