...::மரண அறிவித்தல்::...  திரு.சி.பவானந்தன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :  22 /08/ 1956 
இறப்பு : 17/04/2015

சிவசுப்பிரமணியம் பவானந்தன்
 ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும் மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பவானந்தன் நேற்று (17.04.2015) வெள்ளிக்கிழமை சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் தெய்வநாயகி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் சரஸ்வதி (கனடா) தம்பதியரின் அன்பு மருமகனும், சரோஜா தேவியின் அன்புக் கணவரும், பார்த்தீபன், கோபிகா (உயர்தர மாணவி, கொக்குவில் இந்துக் கல்லூரி), சுபராஜ் (உயர்தர மாணவன், யாழ். இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் பானுமதி, பத்மநாதன் (வனிக்கா மெடிக்கல்), பவானி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், கோபாலசிங்கம், நாகேஸ்வரி, சோமசேகரம், காலஞ்சென்றவர்களான கைலாசபதி, பேரின்பநாதன், தர்மேந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.04.2015) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அவரது தாயாரின் இல்லத்தில் (மூன்றிலுப்பை ஏழாலை மேற்கு) நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக ஏழாலை மேற்கு, உசத்தியாவோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 தகவல் : மனைவி, பிள்ளைகள். முகவரி
மாதகல்.
தொடர்புகளுக்கு

பார்த்தீபன் (மகன்) 0774717118,ஜெயசிங்கம் 0774045572
Share:

No comments:

Post a Comment