கனடா மாதகல் நலன்புரி சங்கத்தினரின் சிறப்பு கலை நிகழ்வுகளின் காணோளி உங்கள் பார்வைக்கு…!

கனடா மாதகல் நலன்புரி சங்கத்தினரின் சிறப்பு கலை நிகழ்வுகளின் ஒளிப்பதிவு...
சின்னஞ்சிறு சிறார்களான செல்வி.நிதுஷா பரராசசிங்கம் எம் செந்தமிழில் எம் மாதகல் பற்றி அற்புதமாக உரையாற்றி அனைவரது உள்ளங்களையும் குளிர்வித்தாள். இச்சிறுமியை நாம் நிச்சயமாக பாராட்ட வேண்டும். இந்த சிறு வயதில் எவ்வளவு அழகாகவும், தவறுகள் ஏதேனும் புரியாமல் தம் தாய் மொழியான தமிழை உச்சரிக்கின்றனர். அதுவும் எம் மண்ணை பற்றி இவர்கள் பேசுகையில் எவ்வளவு பரவசம் நமக்குள். பழமையான எம் மொழி என்றும் அழியாதது என்பது எவ்வாறு சாத்தியமாகுமோ அதேபோல் நம் மண்ணும் பெருமையுடன் சிறந்து விளங்கும் ! புலம்பெயர் நாடுகளில் அனைத்து பெற்றார்களும் இவர்களுடைய பெற்றோர்கள் போல அனைத்து மழலைகளையும் ஊக்கிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கனடா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 20வது ஆண்டு நிகழ்வு…. சின்னஞ்சிறு சிறார்களான செல்வன்.குகவகீரன் தில்லைநாதன் எம் செந்தமிழில் எம் மாதகல் பற்றி அற்புதமாக உரையாற்றி அனைவரது உள்ளங்களையும் குளிர்வித்தன். இச்சிறுவனை நாம் நிச்சயமாக பாராட்ட வேண்டும். இந்த சிறு வயதில் எவ்வளவு அழகாகவும், தவறுகள் ஏதேனும் புரியாமல் தம் தாய் மொழியான தமிழை உச்சரிக்கின்றன். அதுவும் எம் மண்ணை பற்றி இவர்கள் பேசுகையில் எவ்வளவு பரவசம் நமக்குள். பழமையான எம் மொழி என்றும் அழியாதது என்பது எவ்வாறு சாத்தியமாகுமோ அதேபோல் நம் மண்ணும் பெருமையுடன் சிறந்து விளங்கும் ! புலம்பெயர் நாடுகளில் அனைத்து பெற்றார்களும் இவர்களுடைய பெற்றோர்கள் போல அனைத்து மழலைகளையும் ஊக்கிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

சின்னஞ்சிறு சிறார்களான செல்வன்.டனுஸ் திருச்சிற்றம்பலம் எம் செந்தமிழில் எம் மாதகல் பற்றி அற்புதமாக உரையாற்றி அனைவரது உள்ளங்களையும் குளிர்வித்தன். இச்சிறுவனை நாம் நிச்சயமாக பாராட்ட வேண்டும். இந்த சிறு வயதில் எவ்வளவு அழகாகவும், தவறுகள் ஏதேனும் புரியாமல் தம் தாய் மொழியான தமிழை உச்சரிக்கின்றனர். அதுவும் எம் மண்ணை பற்றி இவர்கள் பேசுகையில் எவ்வளவு பரவசம் நமக்குள். பழமையான எம் மொழி என்றும் அழியாதது என்பது எவ்வாறு சாத்தியமாகுமோ அதேபோல் நம் மண்ணும் பெருமையுடன் சிறந்து விளங்கும் ! புலம்பெயர் நாடுகளில் அனைத்து பெற்றார்களும் இவர்களுடைய பெற்றோர்கள் போல அனைத்து மழலைகளையும் ஊக்கிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment