...::மரண அறிவித்தல்::... திரு. பி.மனுவல்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 06/03/2015

திரு. பிலேந்திரன் மனுவல் 
 பற்றிக்ஸ் வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் பிரதான வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிலேந்திரன் மனுவல் இன்று (06/03/2015) அதிகாலை இறைவனடி சேர்ந்தார். இறுதிச்சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடைபெறும்.

Share:

No comments:

Post a Comment