...::மரண அறிவித்தல்::... திருமதி.ப.திலகவதி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :  28/ 09 /1946
இறப்பு : 26/03/2015
திருமதி.பரமசாமி திலகவதி
 

மாதகல் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசாமி திலகவதி்  அவர்கள் 26-03-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (27.03.2015) வௌ்ளிக்கிழமை  அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

Share:

No comments:

Post a Comment