...::மரண அறிவித்தல்::... திருமதி.க.சிதம்பரம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 16/ 07/ 1933
இறப்பு : 17/03/2015

திருமதி சிதம்பரம் கந்தையா 


திருமதி சிதம்பரம் கந்தையா
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அராலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம் கந்தையா அவர்கள் 17-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கைலாயர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சொக்கலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மலிங்கம், தங்கராஜா, தேவராணி, அரிதாஸ், ஜெயராணி, காலஞ்சென்ற ஜெயரத்தினராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மாவதி, கடம்பமலர், கோபாலசிங்கம், றோஷினி, தியாகலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றூஜன், லக்சனா, கீர்த்தனா, சோபனா, சுபத்திரா, பிரதீபா, தினேஸ், தாரணி, அபர்ணா, ஹரிசன், கபிலன், கஸ்தூரி, சஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஸ்வினி, அட்சரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு
தங்கராஜா — கனடா
தொலைபேசி: +14167929410
ஜெயராணி — கனடா
தொலைபேசி: +19053050504
கோபாலசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777111121

Share:

No comments:

Post a Comment