...::மரண அறிவித்தல்::... திருமதி.ஐ.அன்னக்கண்டு

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 13 /04/ 1929
இறப்பு : 07/02/2015

திருமதி அன்னக்கண்டு ஐயாத்துரை 
 யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னக்கண்டு ஐயாத்துரை அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும், குணமணிதேவி, சிவஞானம்(கொழும்பு), சிவநேசன்(ஜொனெக்ஸ் மல்ரிபலஸ்), சிவபாலன்(பொன்னரசி நகையகம்), காலஞ்சென்ற சிவநாதன், சரோஜினிதேவி(நோர்வே), சிவதாசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, அப்புலிங்கம், மற்றும் செல்லக்கண்டு, காலஞ்சென்ற நவகோடிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், காலஞ்சென்ற சிவானந்தன், காலஞ்சென்ற விமலாதேவி, காங்கேசமூர்த்தி, ஜெயலட்சுமி, தங்கமலர், விஜயகுமாரி, லோகநாதன், விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும், விமல்ராஜ், மோகன்ராஜ், திருக்குமரன், திருக்கரன், சுந்தர்ராஜ், தனலட்சுமி மணிவண்ணன், மணிமாறன், சுபதினி, சிவதர்சனா, சிவதர்சிகா, அனேஸ்குமார் தேவகி, தெய்வச்சந்திரன் தேனுகா, சபாதினி, சாரங்கன், சாருஜன் அனுஷான், விபிதா, அபிஷாலினி, அவிலாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

சிவஞானம்(மகன்) — இலங்கை
தொலைபேசி:+94112679150
செல்லிடப்பேசி:+94772473938
சிவநேசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778546303
சிவபாலன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777066427
சிவதாசன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41216353022
சரோஜினிதேவி லோகநாதன்(கலா-மகள்) — நோர்வே
தொலைபேசி:+4722612213
Share:

No comments:

Post a Comment