...::கண்ணீரஞ்சலி::... அமரர்.த.பகீரதன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 10/ 11/ 1985
இறப்பு : 17/02/2015

 அமரர். தங்கராசா பகீரதன் 

தங்கராசா பகீரதன் அவர்கள் 17-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
 யாழ். பண்டத்தரிப்பு சந்தியில் துவிச்சக்கர வண்டியுடன் தனியார் பஸ் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாதகல், வில்வளை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ரி.பகீரதன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share:

No comments:

Post a Comment