...::மரண அறிவித்தல்::... பி   இ திருமதி.பொ.தங்கம்மா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00 /00 /0000
இறப்பு : 26/01/2015

 திருமதி பொன்ராசா தங்கம்மா
யாழ்ப்பாணம் நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொன்ராசா தங்கம்மா (வயது 92) 26.01.2015 அன்று திங்கட்கிழமை இறைபதமடைந்துவிட்டார். அன்னார் காலஞ்சென்ற கபிரியேல் பொன்ராசாவின் அன்பு மனைவியும் பொன்மலர் (இணுவில்), பற்றிக் அல்பேட் (மாதகல்), சித்திரா (பிரான்ஸ்), ரூபன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். இவரின் இறுதிச் சடங்குகள் இன்று திங்கட்கிழமை நவாலியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கத்திற்காக உடல் எடுத்துச் செல்லப்படும்.
தொடர்புக்கு :- 0778085335

Share:

No comments:

Post a Comment