...::மரண அறிவித்தல்::... திருமதி.ஆ.கிறிஸ்றினா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 17 யூலை 1947
இறப்பு : 21 சனவரி 2015
திருமதி கிறிஸ்றினா ஆசிர்வாதம்
முல்லைத்தீவு மாத்தளன்


முல்லைத்தீவு மாத்தளனைப் பிறப்பிடமகாவும், இரணைப்பாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்றினா ஆசிர்வாதம் அவர்கள் 21-01-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பென்ஜமீன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆசிர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுயன்ஸ்(அமலன்ஸ் உரிமையாளர்), அய்டா, சுமதி, சுசி, டயஸ், சுபாஸ், டொஸ்கி, கொன்சுலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு வளர்ப்புத் தாயாரும்,
பவளம், ராணி, அடைக்கலதாஸ், ஜேசுதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜன், செல்லக்குமார், குகதாஸ், சுமி, ரிசா, செறின், சுமன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அன்னரத்தினம், மரியநாயகம்(ஐயா), மரியதாஸ்(நவரத்தினம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிசா, டிச்சி, பிரியா, பிரியங்கா, யாழினி, ஜருசான், ஜருசா, சருன், இவான்சி, அஸ்வின், யூனஸ், பிரிஸ்மி, பிரதீஸ், துஸ்மியா, டிறுசன், சக்சிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு
டயஸ்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148958382
சுபாஸ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751424926
ரொஸ்கி(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33621206179
ஆசிர்வாதம்(கணவன்) — இலங்கை
தொலைபேசி: +94775927185
செல்லிடப்பேசி: +94777292017
சுமதி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778247938
குகதாஸ்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782773398
ஐடா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774643982
Share:

No comments:

Post a Comment