...::மரண அறிவித்தல்::... திரு.வை.மயில்வாகனம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :  07/ 08/ 1945
இறப்பு : 09/12/2014

வைத்திலிங்கம் மயில்வாகனம் 

யாழ். மாதகலை  பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும்,  கொண்ட வைத்திலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 09-12-2014 செவ்வாய்க்கிழமை  அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment