...::மரண அறிவித்தல்::... திருமதி.பா.யோகபாக்கியம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 25/ 05/ 1945
இறப்பு : 08/12/2014

திருமதி. ஜோகபாக்கியம் பாண்டித்துரை 

யாழ். மாதகல் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் மல்லாகம், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஜோகபாக்கியம் பாண்டித்துரை அவர்கள் திங்கட்க்கிழமை (08/12/2014) அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 9/12/2014 பி.ப. 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment