மாதகல் மண்ணின் மைந்தன் ஆகிய வைத்திலிங்கம் சிறிஸ்கந்தராசா அவர்களே முக்கிய வேடத்தில் நடிக்கும் “அதிஷ்டம் அடிக்கும்” குறும்படம்…!

இத்தாலி நாட்டில் அண்மை காலமாக புகழின் உச்சியிலிருக்கும் “புதுயுகம்” படைப்பினரால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் “அதிஷ்டம் அடிக்கும்” குறும்படம்இதில் விசேடம் என்னவென்றால் நம் மாதகல் மண்ணின் மைந்தன் ஆகிய வைத்திலிங்கம் சிறிஸ்கந்தராசா அவர்களே முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.இப்படிப்பட்ட திறமையுள்ள கலைஞர்களால் நம் மண்ணின் மகிமை இவ்வுலகெங்கும் பரவுவது பாராட்டக்கூடிய ஓர் விடயமே!இக்கலைஞர்களை நாம் வரவேற்று என்றென்றும் ஊக்குவிப்போமாக..!
Share:

No comments:

Post a Comment