...::அகாலமரணம்::... திரு.க.ரவிச்சந்திரன்

…::அகாலமரணம்::…

பிறப்பு : 12/ 09/ 1980
இறப்பு : 01/11/2014

திரு கதிரவேலு ரவிச்சந்திரன்
 தொட்டிலடி சங்கானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு ரவிச்சந்திரன் அவர்கள் 01-11-2014 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சற்குணராசா(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), கெங்கநாதன்(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், தயாமினி(இலங்கை), உமாநந்தி(இலங்கை), மனோரஞ்சிதராணி(இலங்கை), சதீஸ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லவப்பிரியா, துவாரகா, வானுஜன், தேனுஜன், ரிசானிக்கா, ஷாரிஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், தேனுஷா, நேருஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி:வெள்ளிக்கிழமை 14/11/2014, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Friedhofstrasse 25, 2544 Bettlach, Switzerland
தகனம்
திகதி:வெள்ளிக்கிழமை 14/11/2014, 04:00 பி.ப
முகவரி:Friedhofstrasse 25, 2544 Bettlach, Switzerland
தொடர்புகளுக்கு
சற்குணராசா — இலங்கை
செல்லிடப்பேசி:+94778408874
கனகலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773138156
சிவகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41792243228
அசோக் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779552215
கோபால் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779084231
Share:

No comments:

Post a Comment