...::மரண அறிவித்தல்::... திருமதி.அ. சவினம்மா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 10 /12/ 1922
இறப்பு : 01/11/2014

திருமதி அந்தோனிப்பிள்ளை சவினம்மா 

திருமதி அந்தோனிப்பிள்ளை சவினம்மா மரண அறிவித்தல்
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சவினம்மா அவர்கள் 01-11-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
மரியதாஸ்(கிளி), றீற்ரா, பொன்றோஸ், ராணி, மதுரம், சிறி, கொலின், சூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராணி, காலஞ்சென்ற யேசுரட்ணம் மற்றும் செல்வம், இராக்கினி, லோகநாதன், யொய்சி, இஸ்ரெலா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-11-2014 திங்கட்கிழமை அன்று மாலை புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
பழைய சந்தை வீதி,
மாதகல்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212211810

Share:

No comments:

Post a Comment