...::மரண அறிவித்தல்::... திரு.பி.அந்தோனிப்பிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 13 /06/ 1929
இறப்பு : 21/11/2014

திரு அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்பிள்ளை (திருஞானதீபன்)
 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வசிப்பிடமாகவும், மன்னார் நானாட்டானை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்பிள்ளை அவர்கள் 21-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்பிள்ளை றொசாறியா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், திரேசா புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அமலன், றாஜி(சுவிஸ்), றமேஸ்(இலங்கை), ஜொய்சி(நியூசிலாந்து), விஜி(ஜெர்மனி), நிஷாந்தினி, மேசி, பேபி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான டெய்சி, வைலெற், செபஸ்ரியாம்பிள்ளை, விக்ரர் மரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஞானசேகர், செறீன், குணா, ஆனந், கிளைவ், செல்வின், மில்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும், திதான், திஷான், தர்மிகா, துஷி, தர்ஷி, தனுஸ், டினேஸ், சோனியா, எஸ்தர், றொனியா, ஜாபியாத், றொஜானா, றசில்டா, ஜெவ்றீன், டேவின், அக்‌ஷயா, டெனிக்கா, செபோன், டேசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு நானாட்டான் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நானாட்டான் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

றமேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776303160
நிசா — இலங்கை
செல்லிடப்பேசி:+94772869295
விஜி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+494215577848
றாஜி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41817853253
ஜொய்சி — நியூஸ்லாந்து
தொலைபேசி:+6496206586
மேசி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774001191
பேபி — இலங்கை
செல்லிடப்பேசி:+94770247049
Share:

No comments:

Post a Comment