...::மரண அறிவித்தல்::... திருமதி.சி.தங்கம்மா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :27/ 06/ 1932
இறப்பு : 14/11/2014

திருமதி தங்கம்மா சிவஞானம்
 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும், சங்கானை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா சிவஞானம் அவர்கள் 14-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும், விஜயதேவி, இராசமணி, காலஞ்சென்ற நித்தியானந்தன், சதானந்தன், சிவபாலசுந்தரம், தனபாலசுந்தரம், காலஞ்சென்ற ஜெயபாலசுந்தரம், சச்சிதானந்தம், செல்வமணி, காலஞ்சென்ற சிறியானந்தம் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற செல்வரத்தினம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், பொன்னுத்துரை, காலஞ்சென்ற செல்வராசா, புஸ்பவதி, விஐயராணி, சகுந்தலாதேவி, சுமதி, சிவலிங்கம், சுதா ஆகியோரின் அன்பு மாமியாரும், சுதாகரன், அருந்ததி, மாலதி, பகீதரன், செல்வமதி, இந்துமதி, காந்தரூபன், சாந்தரூபன், சுமதி, லோஜி, சோபனா, நிஷா, தர்சி, சுதன், சுமன், அனித்தா, விஸ்ணுயன், வினுஸ், சுகிர்தன், வினுஷன், சோபி, கஜானன், காயத்திரி, திவாகர், மிதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், கோபிகா, கோபிகன், கருணி, நிதுஷா, லோகீஷன், தனுஷன், தர்ஷன், தமிழினி, அஸ்வினி, யதுஷன், கனுஸ்டிகா, கஜானன், தர்ஷி, சாளினி, அபிசா, ஆரணி, திலக்ஸன், தேனுஷா, சஞ்சி, சதுஷன், அபிரா, அபினா, சுகிர்தன், ரமணன், அனுஷன், சுகிந்தா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சங்கானை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சண்டிலிப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

- — இலங்கை
தொலைபேசி:+94213214479
பாலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+44759761086
தயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33626174482
சச்சி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33625918678
Share:

No comments:

Post a Comment