...::நினைவஞ்சலி::... திருமதி.மனோன்மணி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 12 /06 /1925
இறப்பு : 23/09/2014

திருமதி சங்கரபிள்ளை மனோன்மணி 
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும், சுவிஸ், கனடா Vancouver ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சங்கரபிள்ளை மனோன்மணி அவர்கள் 23-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தபாபதி தெய்வயானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சங்கரபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், சிவனேஸ்(சுவிஸ்), ரஞ்சிதராஜா(கனடா), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான ரட்ணம், கந்தசாமி, அப்புத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும், இந்திரா(சுவிஸ்), நாகேந்திரன்(கனடா), திவ்யாகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், அருணாச்சலம்(ஜெர்மனி), பத்மநாதன்(கானா), பத்மினி(இலங்கை), தயாபரன்(மலேசியா), கிருபாகரன்( நெதர்லாந்து), ரஜனி(இலங்கை), கிரிதரன்(நெதர்லாந்து), சயந்தினி(நெதர்லாந்து), ஜெசிந்தினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும், குகநாதன்(இலங்கை), மலர்(மலேசியா), நிர்மலா(நெதர்லாந்து), லோகேஸ்வரன்(இலங்கை), அனிதா(பெல்ஜியம்), ரவீந்திரநாதன், சுரேஷ்(சிவா-ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், சர்மி(ரேகா-சுவிஸ்), ரவி(சுவிஸ்), லக்‌ஷன்(சுவிஸ்), கர்சிகா(கனடா), பதுசன்(கனடா), அர்ச்சனா(கனடா), ஆர்த்திகா(கனடா), நிஷானி(கனடா), பவிதா, லவா, ரோகினி, ரிஜி, நிவேதன், நிவேதிகா, யதுஷ், ஆரபி, நிரு, டெய்சி, தர்சினி, அஜந்த், அனித், ரிஜிக்கா(நெதர்லாந்து), லக்‌ஷ்மன், விஷ்னன், துஷ்யந்தன், துஷ்யந்தி, காலஞ்சென்ற நிஷாந்த், குமுதினி, செந்தூரன், மயூசன்(கனடா), கருனதாசன்(கனடா), மரியா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும், சாஹிரா, ரிஷானி, கிசான், கெவின், சேரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 28/09/2014, 04:30 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Hamilton Harron Funeral Home, 5390 Fraser Street, Vancouver, BC V5W 2Z1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 29/09/2014, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Hamilton Harron Funeral Home, 5390 Fraser Street, Vancouver, BC V5W 2Z1, Canada
தொடர்புகளுக்கு
ரஞ்சிதராஜா — கனடா
தொலைபேசி:+16043230751
செல்லிடப்பேசி:+16043157765
நந்தினி — கனடா
தொலைபேசி:+16043388307
சிவனேஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319711226
செல்லிடப்பேசி:+41788716110
பவான் சித்திரா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319722237
ரவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779047018
கருனதாசன் — கனடா
செல்லிடப்பேசி:+16047234223
Share:

No comments:

Post a Comment