...::மரண அறிவித்தல்::... தோ ம திரு.க.சதானந்தராஜா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 02 /12/ 1958
இறப்பு : 19/09/2014

திரு கந்தையா சதானந்தராஜா (சதானி)
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சதானந்தராசா அவர்கள் 19-09-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம் சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குசலகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சஞ்சீவன், காஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணலீலாதேவி, புதுமலாதேவி, இராசேந்திரம், சிவசுப்பிரமணியம், கிருஷ்ணபாமா, பொற்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருச்செல்வம், தில்லைநாதன், ரஞ்சினி, மதிவதனா, சிவபாதம், ஆனந்தராசா, Dr. நித்தியலஷ்மி, Dr. மணிவண்ணன், சத்தியலஷ்மி சசிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 24/09/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 25/09/2014, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3, Canada
தொடர்புகளுக்கு
-- — கனடா
தொலைபேசி: +19052940438

Share:

No comments:

Post a Comment