...::மரண அறிவித்தல்::... திரு.சி.சிறிராஜசிங்கம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 23 /11/ 1937
இறப்பு : 16/09/2014

திரு சிவசுப்பிரமணியம் சிறிகாந்தன் சிறிராஜசிங்கம்
(ஓய்வுபெற்ற அதிபர், உதவிக் கல்விப்பணிப்பாளர்- மட்டக்களப்பு)
 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, மட்டக்களப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிறிகாந்தன் சிறிராஜசிங்கம் அவர்கள் 16-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் சிறிகாந்தன், பகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, பரம்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும், புனிதவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- மட்/வின்சன் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், ரமேஷ்(டென்மார்க்), வாகீசன்(கனடா), வாசுகி(நியூசிலாந்து), யாழினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற யோகராசா(மாதகவான்-பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரரும், சுபோதினி(டென்மார்க்), புஷ்பசாந்தினி(கனடா), நிர்மலராஜன்(நிரு- நியூசிலாந்து), கணேசானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சாந்தினிதேவி(பிரித்தானியா) அவர்களின் அன்பு மைத்துனரும், செந்தீசன்(பிரித்தானியா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும், லக்‌ஷணன், சோபனா(டென்மார்க்), புருஷோத்தனன், யஸ்வினி(கனடா), மதுரேஷ், நித்தியன், அக்‌ஷயன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 19/09/2014, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:35 Wellington Street, Howick, Auckland, New Zealand
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/09/2014, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Purewa Cemetery and Crematorium, 100-102 St Johns Road, Meadowbank, Auckland, New Zealand
தொடர்புகளுக்கு
புனிதவதி(மனைவி), வாசுகி(மகள்) — நியூஸ்லாந்து
தொலைபேசி:+6495349191
ரமேஷ் — டென்மார்க்
தொலைபேசி:+4586363455
வாகீசன் — கனடா
தொலைபேசி:+16135951613
செல்லிடப்பேசி:+16138661719
யாழினி — டென்மார்க்
செல்லிடப்பேசி:+4591681501
Share:

No comments:

Post a Comment