...::நினைவஞ்சலி::... திரு.க.குகநாதன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :03/ 04 /1946 
இறப்பு :16/08/2014

திரு குகநாதன் கணபதிப்பிள்ளை 
 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra வை வசிப்பிடமாகவும் கொண்ட குகநாதன் கணபதிப்பிள்ளை அவர்கள் 21-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி தங்கேஸ்வரன் தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தா அவர்களின் அன்புக் கணவரும், தாரீஸ்வரி, புவிநாதன், சிவநாதன், தனுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், சத்தியமூர்த்தி, சியாமளா, நிரஞ்சனி, திவாகரன், உருத்திரா, ஜெயா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், கீர்த்திகா, தயானி, அஸ்வின், தினேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும், சஜீவ், தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், பிரவின் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல் குடும்பத்தினர்
 நிகழ்வுகள் கிரியை திகதி: வியாழக்கிழமை 25/09/2014, 09:30 மு.ப முகவரி: No 38, Loveday Crescent, Casey, Canberra நல்லடக்கம் திகதி: வியாழக்கிழமை 25/09/2014, 11:30 மு.ப — 01:00 பி.ப முகவரி: Norwood Park Crematorium, Mitchell வீட்டு முகவரி Bruder Str 24, 58507 Ludenscheid, Germany. தொடர்புகளுக்கு புவிநாதன் — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61432099447 செல்லிடப்பேசி: +61262426786 சிவநாதன் — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61403294281 தாரீஸ்வரி சத்தியமூர்த்தி — அவுஸ்ரேலியா தொலைபேசி: +61261664694 செல்லிடப்பேசி: +61415088530

Share:

No comments:

Post a Comment