...::மரண அறிவித்தல்::... திருமதி.தி.பூங்கோதை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 08/07/2014

திருமதி.திருச்சிற்றம்பலம் பூங்கோதை 

மாதகலை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருச்சிற்றம்பலம் பூங்கோதை 08.07.2014 அன்று காலமானார்.
9/07/2014 காலை 11.00 மணியளவில் அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்
குடும்பத்தினர் 

Share:

No comments:

Post a Comment