...::மரண அறிவித்தல்::... அமரர்.சொ.சேதுராசா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 15 /05 /1930
இறப்பு : 08/06/2014

திரு. சொக்கலிங்கம் சேதுராசா 
 மாதகலை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. அமரர் சொக்கலிங்கம் சேதுராசா அவர்கள் 08-06-2015 திங்கட்கிழமை அன்று மாதகலில் இறைவனடி சேர்ந்தார். தோற்றம்: 15/05/1930 - மறைவு: 08/06/2015 இவர் திருமதி சேதுராசா வேதவல்லி அவர்களின் அன்புக் கணவரும், தெய்வேந்திரன் திருமகள் (பவானி), சேதுராசா சண்முகநாதன் (கண்ணன்), சேதுராசா சுரேந்திரநாதன் (சுரேந்தி) அவர்களின் அன்புத் தகப்பனாரும், தெய்வேந்திரன், நந்தினி, மொனிக்கா அவர்களின் பாசமிகு மாமனாரும், மற்றும் சியாம், நயானா, பிரகாஸ், அனுசியா அவர்களின் பாசமிகு பேரனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் (11/06/2015) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 தொடர்புகட்கு: மனைவி கனகம்/ 
மகன் சுரேந்தி - 077 697 7370 அல்லது 021 221 1336 
 தகவல் குடும்பத்தினர் மாதகல் கிழக்கு, மாதகல்

Share:

No comments:

Post a Comment