...::மரண அறிவித்தல்::... திரு.சி.பரமசாமி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :  16 ஒக்ரோபர் 1948
இறப்பு : 22 யூன் 2015 

திரு சிற்றம்பலம் பரமசாமி
 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளம், மாதகல் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பரமசாமி அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், அன்னலட்சுமி, மற்றும் கந்தசாமி, இராசமணி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணி முதல் பி.ப 02:00 மணி வரை மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் கனகலிங்கம்(மருமகன்)
 தொடர்புகளுக்கு கனகலிங்கம்(மருமகன்) — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41614110109 செல்லிடப்பேசி: +41789004532 யோகராணி(மருமகள்) — இலங்கை செல்லிடப்பேசி: +94773137407 திலகராணி(மருமகள்) — இலங்கை செல்லிடப்பேசி: +94774032464 செல்வராசா(சகோதரர்) — ஜெர்மனி செல்லிடப்பேசி: +499114318220 சண்முகசுந்தரம்(மைத்துனர்) — இலங்கை செல்லிடப்பேசி: +94776733051 ஏகாம்பரம்(மைத்துனர்) — டென்மார்க் தொலைபேசி: +4582432075 கந்தசாமி(சகோதரர்) — இலங்கை செல்லிடப்பேசி: +94770860043

Share:

No comments:

Post a Comment