...::மரண அறிவித்தல்::... திருமதி.பா.சிவபாக்கியம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 01/ 01 /1941
இறப்பு :19/06/2014

திருமதி பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம்
 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் அவர்கள் 19-06-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், யோகேஸ்வரி, மகேந்திரராணி, சறோசாதேவி, சற்குணராசா, ஆனந்தபவானி, சாளினி, சாந்தினி, செந்தில்நாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற அன்னலட்சுமி, கந்தசாமி, ராசமணி, பரமசாமி, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற குணபாலசிங்கம், வைத்திலிங்கம், தேவராசா, ரஜனி, மகேந்திரராசா, தவேந்திரராசா, விவேகானந்தராசா, கமலவதி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற செல்வம், அருள், சண்முகம், நித்தி, சசி, கயூரன், சுசி, கயேந்திரன், துசா, குமரன், பவிந், பிரனீத்தா, தர்சன், தர்சிகா, தனோஜன், சுதன், சுதர்சினி, சுவேந்திரன், கிருசா, லக்கி, வினோதா, பாவரசன், விதுஷா, தமிழரசி, நிறோஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2015 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாங்குளம் துணுக்காய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் சற்குணராசா(மகன்)
தொடர்புகளுக்கு

சற்குணாராசா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94768736172
செந்தில்நாதன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4924348095349
மகேந்திரராஜா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770624206
Share:

No comments:

Post a Comment