...::மரண அறிவித்தல்::... திரு.பீ.ஜோசப் நவரட்ணம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 24/ 06/ 1927 
இறப்பு : 11/06/2014

Dr. ஜோசப் நவரட்ணம் பீட்டர்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் நவரட்ணம் பீட்டர் அவர்கள் 11-06-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பீட்டர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி மார்க்ரெட் கிளினேட் அவர்களின் அன்பு மனைவியும்,
நளினி, லியோ, லிலானி, நிரானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்ரன், அல்பிறட், ஜெயமணி, கைபீட்டர், மற்றும் செபஸ்ரியன், இவாஞ்சலின், ஞானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுந்தரராஜன், லுசிலா, றமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷேன், அனோரா, ரயன், அன்ரு, ரொஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 16/06/2015, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Alfaset krematoriumm, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
திருப்பலி
திகதி: புதன்கிழமை 17/06/2015, 09:00 மு.ப
முகவரி: Johannes Church Bredtvetveien 12, 0950 Oslo, Norway
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 17/06/2015, 10:30 மு.ப
முகவரி: Alfaset krematorium, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
லிலானி — நோர்வே
தொலைபேசி: +4796822678
நிரானி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447449336333

Share:

No comments:

Post a Comment