மாதகல் சம்புநாதேஸ்வரர் ஆலயத்தில் செந் தமிழில் யாகம்…!

2014-மாதகல் சம்புநாதேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை யொட்டி நேற்று புதன் கிழமை மதியம் செந் தமிழில் பூசை செய்து பெரும் யாகம் இடம் பெற்றது. இந்நிகழ்வில் செந்தமிழில் யாக பூசை நடைபெறுவதையும் பூசையில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். 
Share:

No comments:

Post a Comment