அன்னையர் தினத்தை முன்னிட்டு இவ் அகிலத்தில் வாழும் அனைத்து தாய்மார்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக கனடாவில் வாழும் எம்மவர்களால் உருவாக்கப்பட்ட காணொளி இதோ உங்களுக்காக…!

உலகம் முழுவதும் (11-05-2014) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு முக்கியமானது. "எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான்.
Share:

No comments:

Post a Comment