...::மரண அறிவித்தல்::... அமரர்.சி.நல்லையா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 29/05/2014
சிற்ரம்பலம் நல்லையா
(ஓய்வு பெற்ற கணக்காளர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்)

மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்ரம்பலம் நல்லையா 29/05/2014 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்ரம்பலம் மீனாட்சி தம்பதியரின் அன்பு மகனும் சண்முகம் கந்தையாவின் பெறாமகனும் இராசரத்தினம் பொன்னம்மாவின் மருமகனும் தர்மரத்தினத்தின் (கனடா) மைத்துனரும் ராஜலக்சுமியின் பாசமிகு கணவனும் சர்வோதயன், ஞானோதினி (U.K), மனோதீரன் (U.K) ஆகியோரின் அன்பு தந்தையும் அய்ஷா, டிவாகரன், ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ரிதிகா, ஜெதூஷன், பிரஜ்னா, ரறன், லவன்யா, மைரன் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் 01/06/2014 காலை 9 மணி தொடக்கம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4 மணியளவில் தகனக் கிரியைக்காக பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
4/2 "K" பம்பலப்பிட்டி தொடர்மாடி,
கொழும்பு-4.
Phone No: 0112 597948 


Share:

No comments:

Post a Comment