மாதகல் பரிஷ் கிளை 03 சிறிய கூட்டுறவு நகர் ஆக மாற்றப்பட்டுள்ளது…!


2014-பண்டத்தரிப்பு பரிஷ் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளை நிலையங்களில் ஒன்றான மாதகல் பரிஷ் கிளை 03 கட்டடம் சங்க நிர்வாகத்தால் புணர் நிர்மானம் செய்யப்பட்டு சிறிய கூட்டுறவு நகர் அமைப்பு முறைக்கு மாற்றப்பட்டு 12.02.2014 அன்று மாதகல் பங்குத் தந்தை அருட்பணி பு.கு கனீசியஸ்ராஜ் அடிகளார் அவர்களால் சமய சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கபட்டு ஆசி வழங்கி வியாபார நடவடிக்கை ஆரம்பித்து வைக்கபட்டது.

Share:

No comments:

Post a Comment