...::மரண அறிவித்தல்::... திருமதி.செ.செல்லமுத்து

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 10 /03/ 1928
இறப்பு : 29/01/2014 

திருமதி செல்லையா செல்லமுத்து


மாதகல் வடக்கை பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா செல்லமுத்து அவர்கள் இன்று 29/01/14 காலமானார்.
அமரர் வைத்திலிங்கம் தெய்வானை அவர்களின் அன்பு மகளும், அமரர் செல்லையா அவர்களின் மனைவியும், அமரர் செல்லையா அவர்களின் சகோதரியும், வள்ளிமலர், சற்குனநீலா, சிவநேசன், தவமணி (அமரர்), கணேஷ் (அமரர்), சத்தியசீலன் (வீரவேங்கை), அவர்களின் தாயாரும்,
தங்கராசா, ஈஸ்வரன், சண்முகநாதன், சர்வேஸ்வரி, கமலா, ராணி, சறோ, ராசேந்திரம், ரவி, சாரதா, வரன் ஆகியோரின் மாமியாரும்,
தேவன், நந்தன், கலா, நந்தினி, கிஷ்ணகுமாரி, ரகு, புஷ்பராணி, குமார், கிரி, ரஜிதா, விஜிதா, தீபா, பாஸ்கரன், கஜனா, மஜுரி, கயனி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வியாழன் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment