...::மரண அறிவித்தல்::... திரு.க.தனபாலசிங்கம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :23/ 05 /1945 
இறப்பு : 24/12/2013

திரு.கனகசபை தனபாலசிங்கம் 

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தனபாலசிங்கம் அவர்கள் 24-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை (மலாயன்- Pensioner), சீனிகுட்டி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், சேதுபதி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும், நிஷந்தா (லண்டன்), துஷந்தா, தர்ஷன் (லண்டன்), நிரோஷன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், கமலாம்பிகை, மற்றும் புஷ்பலீலாவதி (ஓய்வு பெற்ற ஆசிரியை), சுந்தரகாந்தன் (ஓய்வுபெற்ற உபஅதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நேசரத்தினம், விக்ரமரத்னா (ஓய்வு பெற்ற தலைமை தாதி), மங்கையர்க்கரசி சான்டேர்ஸ், காலஞ்சென்ற துரைராசா சரவணமுத்து (ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகத்தர்) ஆகியோரின் மைத்துனரும்,
ஸ்ரீராம் பொன்னுத்துரை (லண்டன்), காலஞ்சென்ற நேமிநாதன் அம்பலவாணர், கீதாஞ்ஜினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுராம், துசாணி, அஷ்வினி (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment