...::மரண அறிவித்தல்::... திரு.ஐ.சிவசுப்பிரமணியம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 08/ 07 /1940
இறப்பு : 14/12/2013

திரு ஐயாத்துரை சிவசுப்பிரமணியம் 
 யாழ்.மாதகலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவசுப்பிரமணியம் அவர்கள் 14-12-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், விமல்ராஜ்(கொழும்பு), மோகன்ராஜ்(சுவிஸ்), திருக்குமரன்(பிரான்ஸ்), திருக்கரன்(சுவிஸ்), சுந்தர்ராஜ்(மாதகல்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற நாகரத்தினம், குணமணி, சிவஞானம், சிவநேசன், சிவபாலன், காலஞ்சென்ற சிவநாதன், சரோஜினிதேவி, சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அன்னக்கண்டு அவர்களின் அன்புப் பெறாமகனும், அனுசுயா, கயல்விழி, குகராஜினி, மஞ்சுளா, தவபாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும், அபினேஷ், ஆகாஷ், அக்‌ஷயா, அபிராமி, சயந்தவி, மதுஷா, லேஷ்மா, அஷ்வத், லேகா, டிலுக்‌ஷன், அஷ்மிகா, விஹாசினி, ஜோதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 20-12-2013 வெள்ளிக்கிழமை அன்று சென்னை பெசன்ட்நகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 தகவல் திருக்குமரன்(ரமேஷ்-மகன்)

தொடர்புகளுக்கு
திருக்குமரன்(ரமேஷ்-மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33659801159
Share:

No comments:

Post a Comment