யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாரண தர இலவச கல்விக் கருத்தரங்கு…!

இடம்பெறவுள்ள க.பொத சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை தயார்படுத்தும் முகமாக சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தொடர் இலவச கல்விக் கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன….


Share:

No comments:

Post a Comment