யாழ் மாதகல் நுணசை வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளை பெற்றுச் சித்தியடைந்த…!

யாழ்ப்பாணம் மாதகல் நுணசை வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளை பெற்றுச் சித்தியடைந்த கருணாகரன் கவிசனை சுன்னாகம் றோட்டறக்ட் கழக அங்கத்தவர்கள் சென்று பாராட்டினார்கள்.

அத்துடன் பாராட்டு பத்திரம், வங்கி வைப்பு செய்த புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கியதுடன் அடுத்த வருடத்திற்குரிய கற்றல் உபகரணங்களையும் அவர்கள் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

Share:

No comments:

Post a Comment