...::மரண அறிவித்தல்::... திருமதி.அ.வசந்தா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/06/12
இறப்பு : 22/09/2013

திருமதி. அற்புதவினயகன் வசந்தா 
 மாதகலைப் பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அற்புதவிநாயகன் வசந்தா நேற்று (22.09.2013) ஞாயிற்றுக்கிழமை இறைபாதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற வைத்தியலிங்கம் (இளைப்பாறிய ஆசிரியர்), வள்ளியம்மை (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், சரவணமுத்து அற்புதவிநாயகனின் (ஓய்வுபெற்ற தபாலதிபர் -இலங்கை நாடாளுமன்றம்) அன்பு மனைவியும் , காலஞ்சென்ற சரவணமுத்து (இளைப்பாறிய ஆசிரியர்), மற்றும் தெய்வானைப்பிள்ளை (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்வி சமர்த்தனி (Engineer - USA), செல்வி சாம்பவி (பல்மருத்துவம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், வள்ளுவன் (USA), திருமதி வனிதா (India), திருமதி வதனா,ஞானசம்பந்தன் (CBA -Colombo) ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருமதி கேதார கெளரி (USA), ஸ்ரீதரன் (India), திருநாவுக்கரசு, மீனலோஜினி (ஆசிரியை கொட்டாஞ்சேனை முஸ்ஸிம் மகளிர் கல்லூரி) ஆகியோரின் அருமை மைத்துனியும், குழலின் (பொறியியல்பீடம்), குலரூபினி, மயூரா, காண்டீபன் ஆகியோரின் அன்பு பெரிய தாயும், கெளரி சங்கரனின் பாசமிகு மாமியும், திருமதி இராசமணியின் ஆசைப் பெறாமகளும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று (23.09.2013) திங்கட்கிழமை அஞ்சலிக்காக மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, தகனக்கிரியைகள் பிற்பகல் 2 மணியளவில் கல்கிசை இந்துமயானத்தில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
. தகவல் ச.அற்புதவிநாயாகன் (கணவர்) Phone: 011 250 1462

Share:

No comments:

Post a Comment