மாதகல் மீனவர் சங்க பொது மண்டபத்தில் மக்கள் சந்திப்பு & மாதகல் “உதவும் கரங்கள்” விடுதிக்கு, சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் அங்கஜன் விஜயம்!!

2013-மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தளத்தின் மாதகலில் அமைந்துள்ள சிறுவர் காப்பகமான “உதவும் கரங்கள்” விடுதிக்கு நேற்று காலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் யாழ் மாவட்ட சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் விஜயம் செய்தவேளை எடுக்கப்பட்ட படங்கள்…
 (“அதிரடி” இணைய யாழ் நிருபர் பா.டிலான்)


Share:

No comments:

Post a Comment