...::மரண அறிவித்தல்::... திரு.சி.விசுவநாதர்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 05 /06 /1929
இறப்பு : 20/06/2013
திரு சிற்றம்பலம் விசுவநாதர்

மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் விசுவநாதர்  அவர்கள் 20-06-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் பொன்னம்மாவின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற சிற்றம்பலம் மாணிக்கம் தம்பதிகளின்  அன்பு மகனும், காலஞ்சென்ற  இராமலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராணி (இளைப்பாறிய கிராமிய வங்கி முகாமையாளர் பண்டத்தரிப்பு ப.நோ.கூ.ச), திருமதி. இராசலடசுமி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21-06-2013 வெள்ளிக்கிழைமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மாதகல் இந்து மயானத்தில் தகனஞ் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.  
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment