...::மரண அறிவித்தல்::... திரு.இ.கனகரத்தினம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :  14 /02/ 1923 
இறப்பு : 23/05/2013

திரு இராமலிங்கம் கனகரத்தினம்

மாதகலைப் பிறப்பிடமாகவும், தொட்டிலடி சங்கானையை வதிவடமாகவும் கொண்ட இராமலிங்கம் கனகரத்தினம் அவர்கள் 23-05-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானாம்பிகை, புஷ்பவல்லி(கனடா), காலஞ்சென்ற சற்குணநாதன், சரஸ்வதிதேவி, ஞானேஸ்வரி(கனடா), புஷ்பவதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், நாகம்மா, செல்லத்துரை, சின்னாராசா, ஜீவரட்ணம் மற்றும் பொன்னையா ஆறுமுகம், கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராஜகுலசிங்கம்(வைத்தியலிங்கம் சன்ஸ்), சண்முகராஜா(கனடா), புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெயரட்ணம், சிறிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேசன், ஜெயந்தி, தேவகி, சுஜாதா, மதிவதனா, சர்மிதா, ஜீவனா, சசிலேகா, நவநிதா, கிஷாங்கரன், ஜெயவதனன், ஜெயகீதா, ஜெயதீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மகிஷாகினி, ஜஸ்மிதா, ஆதவன், ஆரபி, பானுரதன், உமாதரன், திவ்யா, அஷ்விகா, அஷானா, உதேஸ், அதிஸ், தேனுசன், பவின், தனீசா, சகீஷ், சங்கவி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 24-05-2013 வெள்ளிக்கிழைமை அன்று சங்கானையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.  

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment