...::மரண அறிவித்தல்::... திருமதி.கு.நாகேஸ்வரி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 25/03 /1933
இறப்பு :07/04/2013

திருமதி குமாரசாமி நாகேஸ்வரி
 யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும், தற்போது ரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி நாகேஸ்வரி அவர்கள் 07.04.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னப்பிள்ளையின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும், ஜெயகுமாரி, சந்திரகுமாரி, இந்திரகுமாரி, தேவகுமாரி, சாந்தகுமாரி, ரூபகுமாரி, ஜெயகுமார், பிரிந்தகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஞானாம்பிகை, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தணிகாசலம் சுப்பையா அவர்களின் அன்பு மைத்துணியும், பத்மகுயசீலன், அல்பிரட், இராமச்சந்திரன், பூபாலசிங்கம், தேவதாஸ், அன்ரன், நகுலேந்திரன், சசிலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும், கணேஸ்குமார், பாலகிருஷ்ணன், மஞ்சுளா, நிர்மலா, கௌசி, சந்திரபாலன், கமலேந்திரன் ஆகியோரின் அன்புப் பெரியத் தாயும், ஸ்ரீயாசாந்தி, ரம்யாசாந்தி, சந்தில்யன், மதுரா, மயூரி, ரவிவர்மன், காயத்திரி, அர்ப்பனா, பிரதீபன், பிரகாஸ், மினோஜ், திஸா, அகிம்சா, ஆதீசன், அகிலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஜசந்தன், ஜீவதாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஜதீன், ஜர்ஷனா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் கல்கிஸ்சை மஹிந்த மலர்சாலையில் 08.04.2013 திங்கட்கிழமை முதல் 10.04.2013 புதன்கிழமை வரை பி.ப 3:00மணி தொடக்கம் பி.ப 7:00மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11.04.2013 வியாழக்கிழமை ந.ப 12:00 மணியளவில் கல்கிஸ்சை மஹிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப. 5:00 மணியளவில் கல்கிஸ்சை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இல்லம் — இலங்கை
தொலைபேசி:+94112725261
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94772462025
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94771986613
இல்லம் — கனடா
தொலைபேசி:+19055545461
கண்ணன்(மகன்) — கனடா
தொலைபேசி:+4164300475
செல்லிடப்பேசி:+14167680475
பிருந்தா(மகள்) — கனடா
தொலைபேசி:+4162867974
Share:

No comments:

Post a Comment