...::மரண அறிவித்தல்::... திருமதி.ச. செல்லமுத்து

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 08 /03 /1933
இறப்பு : 29/04/2013
திருமதி. சபாரத்தினம் செல்லமுத்து

மாதகலை பிறப்பிடமாகவும் வதிவிடமாவும் கொண்ட சபாரத்தினம் செல்லமுத்து அவர்கள் 29-04-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இல்லம் � பிரான்ஸ்
தொலைபேசி:  0033145863740 (ராமசந்திரன்) 

Share:

No comments:

Post a Comment