...::மரண அறிவித்தல்::... திரு.மு.இராஜேந்திரன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 12/04/2013

திரு. வன்னித்தம்பி முத்தையா இராஜேந்திரன் (இளைப்பாறிய ஆசிரியர் யா/சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி)

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா - தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும், விமலாதேவியின் அன்புக் கணவரும், ராஜினி, அச்சுதன் (லண்டன்), முகுந்தன், றமணி ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13/04/2013) சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மாதகல் இந்து மயானத்தில் தகனஞ் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளாவும்.

Share:

No comments:

Post a Comment