யா/மாதகல் நுணசை வித்தியாசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 23.02.2013 காலை பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டது...!

இவ் நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திரு.அ.ஜெபநேசன், தேசிய சம்மேளனப் பிரதிநிதியும் மாவட்ட சம்மேளனத் தலைவருமான திரு.ச.செந்தில் குமரன், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு.க.லக்‌ஷன், பாடசாலை அதிபர், பெற்றோர்கள், மானிப்பாய் மேற்கு இளைஞர் கழக அங்கத்தவர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். இவ் வருடத்திலே கழகத்தின் இரண்டாவதான கல்விச் செயற்திட்டம் இதுவாகும். 
HANDING OVER THE STATIONARIES TO THE RECENTLY REHABILATED STUDENTS OF NUNASAI VIDIYALAYA MATHAKAL TOOK PLACE ON THE 23rd OF FEBRUARY MORNING UNDER THE LEADERSHIP OF YOUTH CLUB OF MANIPAY WEST J/140. PRESIDENT& CHAIRMAN, YOUTH CLUB OF SANDILIPAI FEDERATION MR.A.JEBANESAN, NATIONAL FEDERATION REPRESENTATIVE & DISTRICT FEDERATION PRESIDENT MR.S.SENTHILGUMARAN, YOUTH SERVICE OFFICER MR.K.LAXAN , AND YOUTH CLUB OF MANIPAI WEST MEMBERS, STUDENTS PARENTS, PRINCIPAL & STAFFS PARTICIPATED IN THIS EVENT

Share:

No comments:

Post a Comment